அரகலய போராட்டத்தினாலேயே வெல்கம உயிரிழந்தார் – பியல் நிஷாந்த கருத்து

முக்கிய செய்திகள் 2

அரகலய போராட்டத்தின் போது மெற்கொள் ஏற்பட்ட காயங்களினால் குமார வெல்கம உயிரிழந்தார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் குமார வெல்கம 2022ஆம் ஆண்டு மே 9 ஆம் திகதி அரகலய போராட்டத்தின் தாக்குதலின் போது கடுமையான காயங்களுக்குள்ளாகியதால் வெல்கமவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன.

வெல்கமவுக்கு அரகலய போராட்டத்தின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவ்வப்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த உரையொன்றில் தெரிவித்துள்ளார்.