யானை சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் நடத்திய கலந்துரையாடலின் போதே ஐக்கிய தேசியக் கட்சி இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

Trending Posts