09 லட்சம் மக்கள் வரட்சியால் பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

13 மாவட்டங்களில் வரட்சியான காலநிலை காணப்படுவதனால் 09 லட்சம் வரையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 07 லட்சம் வரையான விவசாய மக்கள் நீர்ப் பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. புத்தளம், மன்னார், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் நிலவும் வரட்சி காலநிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.