புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
நேற்றைய தினம் 21 அமைச்சரவை அமைச்சர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.