ஈரானில் ஆறு ஏவுகணை தாக்குதல்கள்

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஈரான், மே 02

ஈரானிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அருகில் ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குர்திஷ் கிளர்ச்சியாளர்களினால் குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இலக்குவைத்து ஆறு ஏவுகணை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் ஏற்பட்ட  உயிரிழப்பு அல்லது சேதம் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

Trending Posts