கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை (28) மற்றும் நாளை மறுதினம் (29) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் அனுமதியுடன் இந்த இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திஸாநாயக்க தெரிவித்தார்.

Trending Posts