இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,மே 02

அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

40 சுயாதீன எம்.பிக்களுடனான கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனுர பிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார்.

Trending Posts