ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

சிறப்புச் செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஆயுதப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது ஒழுங்கை நிலைநாட்ட ஜனாதிபதி இதனை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இந்த வர்த்தமானி நவம்பர் 27ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts