பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஹாலிஎல, உடுவர பகுதியில் ரயில் கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்காரணமாக பதுளை – எல்லவுக்கும் இடையிலான ரயில் சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Trending Posts