மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,மே 02

புதிய மின் இணைப்புக்கள் வழங்குவதை மட்டுபடுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும் ரமழான் பண்டிகையையொட்டி நாளைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Trending Posts