இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு – மனோ கணேசன்

முக்கிய செய்திகள் 1

புதிய அரசியலமைப்பை இம்மாத இறுதிக்குள் தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரசியலமைப்பு வழிநடத்தல் குழு அடுத்து வரும் வாரங்களில் கூடவுள்ளதாகவும், நான்கு நாட்களுக்கு தொடர்ந்தும் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது எனவும் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.