1,400 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

செய்திகள்

மகும்புர, ஜுன் 23

1,400 லீற்றர் டீசலை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் மகும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (23) காலை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.