இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்: தாமதத்துக்கான காரணம் வெளியானது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, ஜுன் 23

இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  இதுவரை தீர்மானிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தாமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.