வெளிநாட்டு அமைச்சின் தூதரக சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,ஜுன் 29

வெளிநாட்டு அமைச்சின் தூதரக சேவைகள் எதிர்வரும் 2022 ஜூன் 30 முதல் ஜூலை 10 திங்கள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது,