மெத்தியுஸ் இலங்கை அணியிலிருந்து நீக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 வீடியோ செய்திகள்

கொழும்பு, ஜுலை 01

இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்ப்படுத்தப்பட்டுள்ளதா க ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை டெஸ்ட் அணியில் அஞ்சலோ மெத்தியுஸ்சுக்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ பெயரிடப்பட்டுள்ளார்.