LIOC நிறுவனத்தின் எரிபொருளை இன்றும் பெற்றுக் கொள்ளக் கூடிய இடங்களின் விபரம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, ஜுலை 02

LIOC இன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் (02) எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கீழுள்ள எரிபொருள் நிலையங்களில் LIOC எரிபொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.