எரிபொருள் தேவைப்படும் நிறுவனங்களுக்கான அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,ஜுலை 03

எரிபொருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் எரிபொருளுக்கான கட்டணங்களை டொலர்களில் செலுத்தி பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளது.

ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 12 ஆம் திகதி முதல் நாளாந்தம் அல்லது வாராந்த அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.