ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,ஜுலை 04

ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.