இலங்கை கிரிக்கெட் சபை வௌியிட்டுள்ள அறிவிப்பு

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

கொழும்பு, ஜுலை 05

மஹீஸ் தீக்ஷன, லக்ஷித மனசிங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் இலங்கை டெஸ்ட் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் நேற்று அணியில் இணைந்துக் கொண்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, லசித் எம்புல்தெனிய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Trending Posts