வாக்காளர் பட்டியலில் பெயர்களை உறுதிப்படுத்தவும்

முக்கிய செய்திகள் 2

2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் தத்தமது பெயர்கள் இல்லாத பட்சத்தில் உடனடியாக அறிவிக்குமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

உடனடியாக இருபற்றி தேர்தல் காரியாலயத்திற்கு அறியத்தர முடியும் எனவும், இந்தநிலையில் திருத்தப்பட்ட வாக்காளர் பெயர் பட்டியல்கள் தேர்தல்கள் செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.