மலையகத்தில் தொடர்மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செய்திகள்

மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுக் காலை முதல் அதிக மழை பெய்து வருகின்றமையினால் வாகனங்கள் செலுத்துவதில் சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களிலும் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.