சீனா இலங்கைக்கு வழங்கியுள்ள உறுதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு, ஓக 13

யுவான் வாங் 5 கப்பல் ஒகஸ்ட் 16 முதல் 22 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் இந்நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.