மனிதர்களிடமிருந்து நாய்களுக்கு பரவும் குரங்கு அம்மை நோய்

செய்திகள் முக்கிய செய்திகள் 3

பிரான்ஸ்,ஓக 17

பிரான்சில் நாய் ஒன்று குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களிடையே பரவும் குரங்கு காய்ச்சலால் வளர்ப்பு நாய் ஒன்று பாதிக்கப்பட்டது.
இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நாயின் உரிமையாளர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாயிடமிருந்து வைரஸ் மீண்டும் பிறந்து மனிதர்களைப் பாதிக்குமா என்பதை அறிய சோதனைகள் நடத்தப்படுகின்றன.