மத்திய வங்கி வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு, ஓக 18

பொது மக்கள் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கி அமைப்பில் வைப்பிலிடுவதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலம் வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15 ஆம் திகதி முதல் பொது மன்னிப்பு காலம் ஆரம்பமாகுவதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.