ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியை அறிவித்த அமைச்சர்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

கொழும்பு, ஓக 19

ஆசியக் கிண்ணத்தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் குறித்த பட்டியலினை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியிட்டுள்ளார்.

தசுன் சானக்க தலைமையிலான இலங்கை அணியில் 20 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.