சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, செப் 13

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார். அவர் இறக்கும் போது 96 வயதாகும்.

சில காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவராக இருந்த கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். அன்னாரின் பூதவுடல், இல. 10, எம்.சி. வீதி, ராகுல மாவத்தை, மாத்தளையிலுள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Trending Posts