ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகல்

கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, கட்சியிலிருந்து விலகுவதாக டப்ளியூ.டீ.வீரசிங்ஹ, சந்திரா தெவரபெரும மற்றும் டி.எம்.ஜயசேன ஆகிய மூவரும் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு