நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி

அம்பாறை, கரனகாவ பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்கவின் வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர் அந்த வாகனத்தில் இருந்துள்ளதாகவும், வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், வாகனத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு