புதுடில்லி செல்லும் வடமாகாண சபை உறுப்பினர்கள்

வடமாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் அடங்கிய குழுவினர் அடுத்த மாதம் புதுடில்லிக்கு பயணமாகவுள்ளதாக நேற்று இடம்பெற்ற மாகாண சபை அமர்வின்போது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஆசிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதிமுதல் 11ஆம் திகதிவரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் பங்கேற்கவே அவர்கள் புதுடில்லி பயணமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு