மேலும் ஐவர் கட்சித் தாவல்

வடமத்திய மாகாண சபையின் அநுராதபுர மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சியின் 05 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளனர்.

வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் உள்ளிட்ட 05 பேர் இவ்வாறு பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளதாக இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 03 உறுப்பினர்கள் நேற்று பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு