காணிப் பதிவு சட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – உலக வங்கி

இலங்கை தமது காணிப் பதிவு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டுமென உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.

தற்போது இலங்கை அரசாங்கம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக தகவல்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தி, சிறந்த முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாகவும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்குவதற்காக 30 ஆயிரம் அதிகாரிகள் வரையில் இதுவரையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், காணிகளின் உறுதிகள் உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் இலகுவாக அறிவதற்கு ஏதுவாக, அந்த சட்டத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் உலக வங்கி கோரியுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான தேசப்பணிப்பாளர் ஸ்வராய் – ரிடியோ தமது வலைப்பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு