பொருளாதார நெருக்கடியாலேயே பதவி விலகினேன்

பொருளாதார நெருக்கடியே தாம் பதவி விலகுவதற்கு காரணமென அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து தாம் விலகிக்கொள்வதாக அவர் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு