வாக்காளர் பட்டியல் வெளியிடும் பிற்போடப்பட்டுள்ளது

வாக்காளர் பட்டியல் வெளியிடும் தினத்தை தேர்தல்கள் திணைக்களம் பிற்போட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை நேற்று வெளியிடுவதற்கு தேர்தல்கள் திணைக்களம் தயாராகியிருந்த போதிலும், மாகாண சபைகள் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை அடுத்தே, பட்டியல் வெளியிடும் திகதியும் பிற்போடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பட்டியல், எதிர்வரும் 12ஆம் திகதியன்றே வெளியிடப்படுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு