இன்றைய நாளுக்கான டொலரின் பெறுமதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,செப் 22

இலங்கை மத்திய வங்கி தினசரி நாணய மாற்று வீதங்களை இன்று அறிவித்துள்ளது,
இலங்கை மத்திய வங்கி தனது உத்தியோகப்பூர்வ இணையத்தள பக்கத்தில் தினசரி மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி இன்றைய நாளுக்கான அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 369 ரூபா 92 தசமாகவும் கொள்வனவு பெறுமதி 369 ரூபா 92 தசமாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 245 ரூபா 99 தசமாகவும் கொள்வனவு பெறுமதி 234 ரூபா 94 தசமாகவும் ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 38 தசமாகவும் 38 தசமாகவும் விற்பனை பெறுமதி 365 ரூபா 14 தசமாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.