நாடாளுமன்றில் விஷேட சோதனை

நாடாளுமன்றம் இன்று விஷேட சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை இடம்பெறவுள்ள விஷேட சபைக் கூட்டத்தின் பாதுகாப்பின் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளிட்ட ஏனைய அறைகளும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

அதுபோல் விஷேட அவைக்கூட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையில், சாதாரண பொதுமக்களுக்கு பொதுமக்கள் அரங்கிற்குவர தடை செய்யப்படும் என்ற போதிலும், வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு