இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

லாஸ் வேகாஸ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது, மர்பநபர்களினால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன், குறித்த சம்பவத்தில் 20ற்கும் அதிகமானோர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு