பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,செப் 27

பொது நிர்வாக அமைச்சகம், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதற்கான கட்டுப்பாடுகள் குறித்து பொது நிர்வாக அமைச்சு அதிகாரிகளுக்கு நினைவூட்டும் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான சட்ட மீறல்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.