லாஸ் வெகாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்

அமெரிக்காவின் லாஸ் வெகாஸ் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவிக்கும் அதேவேளை, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு