கல்வியியற் கல்லூரிக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது,

நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய கல்வியியற் கல்லூரிக்கு இம்முறை 4,775 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக கல்லூரியின் கே.எம்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் நாடு முழுவதும் 8000இற்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு