யாழ். போதனா வைத்தியசாலையில் உலக இருதய தினம் அனுஷ்டிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம், செப் 29

உலக இருதய தினம் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.