ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் விஜயம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 நாட்கள் பயணமாக ஜேர்மன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் செல்லவுள்ள நிலையில், பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு