டெவில் உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களின் உரிமங்கள் ரத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, செப்.30

டெவில் உணவுகளை (Devilled Dishes)  விற்பனை செய்யும் அனைத்து உணவகங்களின் உரிமங்களையும் ரத்து செய்ய தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்