தேயிலையின் விலையில் பெரும் அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இலங்கையின் தேயிலை விலை கடந்த 07 மாதங்களில் பெரும் அதிகரிப்பை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த காலப்பகுதியில் இலங்கையின் தேயிலை கிலோ ஒன்று 2.95 டொலர்களுக்கு விற்பனையான போதிலும், இந்த ஆண்டு அது 4.03 டொலர்களாக அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் தேயிலை விலை வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு