பலஸ்தீன தூதுவரை சந்தித்தார் அலி சப்ரி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, செப்.30

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் Dr. Zuhair M.H. Zaid, ஐ இன்று சந்தித்தார்

குறித்த சந்திப்பின் போது இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல தசாப்த கால நட்புப்பற்றியும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.