திருமலை துறைமுகத்தில் அமெரிக்காவின் யுத்தக் கப்பல்

அமெரிக்காவின் யுத்தக் கப்பலான லிவைஸ் என்ட் க்ளார்க் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

210 மீற்றர் நீளமானதும், 32 மீற்றர் அகலமானதுமான இந்த கப்பல், இரண்டு கெலிஹொப்டர்களையும் கொண்டது. இந்த கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் அங்கு நங்கூரமிட்டிருக்கும் எனவும், தயார்நிலை பயிற்சிகளில் கலந்து கொள்வதற்காக கப்பல் திருமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதாகவும் கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு