நிதியமைச்சின் ஆலோசகர் நியமன யோசனை வாபஸ்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறியை நிதி அமைச்சின் ஆலோசகராக நியமிக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அமைச்சரவை பத்திரம் மீளப்பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு