புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறு நாளை வெளியாகிறது

2017ஆம் ஆண்டு, தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நாளை வெளியிடப்படவுள்ளது.

அனைத்துப் பாடசாலைகளுக்கும் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நாளைய தினம் அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு