முனசிங்க பதவிநீக்கப்பட்டார் – லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவிப்பு

லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் என்.எம்.எஸ்.முனசிங்க பதவிநீக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தாய்வான் வங்கியொன்றின் கணனிக் கட்டமைப்பில் ஊடுருவி, 60 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், அவர் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில், எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே, அவரை பதவிநீக்கம் செய்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு