மாநகர, பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையெழுத்து

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கையெழுத்திட்டுள்ளார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அண்மையில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அது சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக, சபாநாயகர் இன்று முற்பகல் இதில் கையெழுத்திட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் உறுதிசெய்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு