மியன்மார் அகதிகள் விவகாரம்; ஐவருக்குப் பிணை

மியன்மார் அகதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கடந்த 10ஆம் திகதி இந்த சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் 07 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் ஐவருக்கு பிணையில் செல்ல கல்கிஸை நீதவான் அனுமதியளித்துள்ளார்.

ஏனைய இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு